Friday, April 9, 2010

யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவனந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகப்படியான 28585 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

மாவை சேனாதிராஜா - 20501
சுரேஸ் பிரேமச்சந்திரன் - 16425
விநாயகமூர்த்தி - 15311
சரவணபவன் - 14961
சிறிதரன் - 10051


ஐக்கிய தேசியக் கட்சி
விஜயகலா - 7160

No comments:

Post a Comment