skip to main
|
skip to sidebar
srilanka breaking news
Thursday, November 5, 2009
பழகலாம் வாங்க! வீடியோ...!
"உட்காந்து யோசிப்பாய்ங்களோ' என்று வடிவேலு சொல்வது போலத் தான் சிலரது செயல்பாடுகள் இருக் கின்றன. கரூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற சுரேந்திரனுக்கு தொழில் என்னவோ வீடியோகடை தான். ஆனால், அவரும் அவர் கடையில் வேலை பார்க்கும் முத்துக்குமாரும் சேர்ந்து "நுகர்வோர் அமைப்பு மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம்' என ஊரில் அடை யாளம் காட்டிக்கொண்டனர். வீடியோ கடைக்கு வந்து போகும் வடக்கு காந்திபுரத்தைச் சேர்ந்த 25 வயது பிரியாவுடன் இவர்களுக்கு நட்பு வளர்ந்தது.தனக்குப் பணம் தேவைப்படுவதாக சுரேந் திரனிடம் பிரியா சொல்லியிருக்கிறார். ""வட்டி வியாபாரம் செய்யும் மளிகைக்கடைக்காரர் மோகன்ராஜூக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன். அந்த ஆளு ஒரு சபலிஸ்ட்டு. சரி பண்ணிக்க. எங்க வீடியோ வேலையை நாங்க காட்டுறோம். அப்புறம் நீ கேட்குற நேர மெல்லாம் பணம் கிடைக்கும். நாம ஷேர் பண்ணிக்கலாம் '' என்று பிரியா வுக்கு ஐடியா கொடுத்தார் சுரேந்திரன்.சொன்னபடியே மோகன்ராஜின் அறிமுகம் பிரியாவுக்குக் கிடைத்தது. ""தீபா வளிக்கு ஜாலியா பழனிக்குப் போகலாமா'' என்று பிரியா கேட்க, போகலாமே என்றார் மோகன்ராஜூ ஜொள்ளு வடிய. பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் பக்கம் பக்கமாக 2 ரூம்களை ஏற்கனவே புக் செய்திருந்தார் கள் சுரேந்திரனும் முத்துக்குமாரும். ஒரு ரூமில் மோகன்ராஜூ-பிரியா ஜோடி நுழைய, இன்னொரு ரூமில் வீடியோ கேமராவை செட் பண்ணி வைத்தது -சுரேந்திரன் முத்துக்குமார் டீம். உச்சகட்ட நேரத்தில், ""மனசு சரியில்லே.. இந்த ரூம் வேணாம். ..அடுத்த ரூமுக்குப் போகலாம்'' என பிரியா சொல்ல, மோகன்ராஜூம் சம்மதித்தார். பழனிக்குப் போய்விட்டுத் திரும்பி, இரண்டு நாள் கழித்து மோகன்ராஜூக்கு மர்ம டெலிபோன் வந்தது. ""லாட்ஜ்ல நீயும் ...ம் இருந்த கோலத்தை பார்க்குறியா? 1 லட்சம் கொடு. இல்லேன்னா ஊரே பார்க்கும்படி செஞ்சிடு வோம். வீடியோ ஆதாரம் இருக்குது'' என்று மிரட் டியது டெலிபோன் குரல். திரும்பத் திரும்ப இப்படி மிரட்டல் வந்தால் என்ன செய்வது என கரூர் டி.எஸ்.பி யிடம் போய் உண்மையை சொன்னார் மோகன்ராஜூ.காக்கிகள் ஐடியாபடி, 1 லட்சம் தருவதாகச் சொல்லி சுரேந்திரன்-முத்துக்குமார் டீமை வரச் சொன்னார் மோகன்ராஜூ. ஆசையோடு வந்தவர்களை, அமுக்கிப்பிடித்தது மறைந்திருந்த போலீஸ். ஆபாச வீடியோ என்று கேஸில் பதிவானால் தன் இமேஜ் டேமேஜாகும் என்று மளிகைக்கடைக்காரர் பயந்ததால், பணம் கேட்டு மிரட்டியதாக மட்டும் வழக்குபோட்டு மனித உரிமை ஆசாமிகளை உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை. மனிதஉரிமை-நுகர் வோர் அமைப்பு என்ற பெயரில் ஏற்கனவே பலரிடம் இப்படி ஆட்டையைப் போட்டிருக்கும் இந்த இந்த இருவர் டீம் சிறைக்குள் என்ன புது ஐடியாவை யோசித்துக் கொண்டிருக் கிறதோ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
எத்தனை பேர் படிக்கிறார்கள்
Followers
Blog Archive
►
2010
(2526)
►
September
(141)
►
August
(155)
►
July
(96)
►
June
(343)
►
May
(736)
►
April
(685)
►
March
(160)
►
January
(210)
▼
2009
(1650)
►
December
(561)
▼
November
(963)
மன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிட...

அரசு- பொன்சேகா மோதலால் வெளியே வரும் இரகசியங்கள்

காஞ்சிபுரத்தில் நடனப்பள்ளி... பிஎச்டி படிப்பு... ச...

திருவண்ணாமலை கார்த்திகை விழா - பரணி தீபம் ஏற்றப்பட...

சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு அரசாங்கம் தயார்?

13-வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் பொன்சேகா ...

சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - பைலட்டு...

ஜனவரியில் நடிகை நவ்யாநாயர் திருமணம்
ஜனவரியில் நடிகை நவ்யாநாயர் திருமணம்
ஜனவரியில் நடிகை நவ்யாநாயர் திருமணம்
ஜனவரியில் நடிகை நவ்யாநாயர் திருமணம்
நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பின் நிச்சயதார்த்தப் ப...

புலிகளிடமிருந்து பணம் பெற்றாவது தேர்தல் பிரசாரம் ச...

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்
கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்
கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்
கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்
இலங்கையை கதிகலங்க வைக்கும் தமிழர்களின் 'புறக்கணிப்...

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பி...

எஸ்எம்எஸ் கட்டணங்கள் 99 சதவிகிதம் குறைப்பு!!

ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு இந்தியாவும், சரத்த...

பிரபாகரனின் பெற்றோரை ஏற்றுக்கொள்ள நான் தயார்: சரத...

சீமான் கர்ஜனை! மிரண்ட கனடா!
சீமான் கர்ஜனை! மிரண்ட கனடா!
சீமான் கர்ஜனை! மிரண்ட கனடா!
சீமான் கர்ஜனை! மிரண்ட கனடா!
போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்

யுத்தம் 5 -நக்கீரன்கோபால்
யுத்தம் 5 -நக்கீரன்கோபால்
யுத்தம் 5 -நக்கீரன்கோபால்
யுத்தம் 5 -நக்கீரன்கோபால்
திருட்டு மூலிகைச் சாறில் வைகோ...
திருட்டு மூலிகைச் சாறில் வைகோ...
திருட்டு மூலிகைச் சாறில் வைகோ...
திருட்டு மூலிகைச் சாறில் வைகோ...
உங்கள் ஊரிலும் "சைபர்' குற்றவாளிகள்!
உங்கள் ஊரிலும் "சைபர்' குற்றவாளிகள்!
உங்கள் ஊரிலும் "சைபர்' குற்றவாளிகள்!
உங்கள் ஊரிலும் "சைபர்' குற்றவாளிகள்!
மன்மத குருக்களின் புதுப்புது சி.டி.!
மன்மத குருக்களின் புதுப்புது சி.டி.!
மன்மத குருக்களின் புதுப்புது சி.டி.!
மன்மத குருக்களின் புதுப்புது சி.டி.!
கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான்: ராஜீவ...

ரகசிய குறியீடு இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக...

விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!

சுடாத நெருப்பும் சுடுகின்ற கண்ணீரும்….. மாவீரர்கள்

நான் அவனில்லை 2 - விமர்சனம்
நான் அவனில்லை 2 - விமர்சனம்
நான் அவனில்லை 2 - விமர்சனம்
நான் அவனில்லை 2 - விமர்சனம்
கதிரையில் இருந்து விழுந்த நாள் முதல் மஹிந்தவுக்கு ...
முமைத்கான்.. ஆடியோ விழாவில் ஜொள்ளு விட்ட பிரபலங்கள்!

சந்தர்ப்பம் கிடைத்தால் கோத்தபாயவை விசாரணை செய்வேன்...
►
October
(126)
About Me
tharsini
View my complete profile
No comments:
Post a Comment