srilanka breaking news

Thursday, September 23, 2010

தேசத் துரோகிகள்!

›
இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால்,...
Wednesday, September 22, 2010

ரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்! மீண்டும் நித்யா கைது?

›
""ஹலோ தலைவரே... ... தப்பு செஞ்சு அம்பலப்பட்ட பிறகும், புகார் கொடுக்க ஆளில்லைங்கிறதால தண்டனையிலிருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்கிற...

பாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்!

›
"மாலையில் யாரோ மனதோடு பேச...' என்று ஒலித்த அந்தக் குரல் இனி நேரில் பேசவோ பாடவோ போவதில்லை. நுரையீரல் பாதிப்பினால் 37 வயது பின்னணிப்...

எம்.ஜி.ஆரின் தீர்க்கதரிசனம்! -சோலை

›
தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போதும் கோஷ்டி கானங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். தேர்தல் நெருங்கினால் அந்த கானங்கள் உச்சநிலையில் ஒலிக்கும்....
1 comment:

கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சாயத்து! தி.மு.க.வுக்கு எதிராக சென்னை? -மேயர் மா.சு.

›
கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சா யத்துகள் சென்னைக்குள் கட்டுக்கடங் காமல் தலைவிரித்தாடுகின்றன. இந்த நிலை தொ டர்ந்தால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்த...
Tuesday, September 21, 2010

யுத்தம் 90 நக்கீரன் கோபால்

›
தம்பி சிவக்குமாரின் குரலில் படபடப்பு அதிகமாகவே இருந்தது. ""அண்ணே.. 20-ந் தேதிக்குள்ளே உங்களைப் பிடிச்சி, ஜெயிலில் போட்டுடணும்ங்கிற...

ஜெயேந்திரர் உத்தரவு! மதக்கலவர டென்ஷன்!

›
""சாமியில்லாமல் இருந்த நம்ம மலைக்கோட்டை கோயிலுக்குள்ளே அபிராமி அம்மன் விக்கிரகத்தை வச்சு ஆராதனை பண்ணியாச்சு. எல்லாரும் தேங்காய் பழ...

நக்கீரன் செய்தி! புலவர் குடும்பத்துக்கு முதல்வர் தந்த 10 லட்சம்!

›
நக்கீரன் செய்தியின் எதிரொலியாக... வறுமையில் வாடிய மேலப்பெருமழை சோமசுந்தரப் புலவரின் வாரிசுகளுக்கு 10 லட்சரூபாய் நிதி உதவிக்கான அரசாணையை தந்த...

காக்கியா? கருப்பா?

›
பட்டுக்கோட்டை நகரில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியான மணிக்கூண்டுப் பகுதி... நோ பார்க்கிங் போர்டுக்கு அருகில் தனது காரை "பார்க்'...
1 comment:

சிறையிலும் நல்லவங்க - விடுதலையான புஷ்பவள்ளி பாட்டி!

›
திருச்சி பெண் கள் சிறையில் இருந்து வெளி யில் வந்த புஷ்பவள்ளி பாட்டியின் கண்களில் கண்ணீர்த்திரை. அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, இந்த ஆண்...

சிறுமிகள் நரபலி?

›
பட்டாம் பூச்சியாய் சிற கடித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளின் மர்ம மரணத்தால் திகைத்து நிற்கிறது சேலம். சேலம் ஜாரிகொண்டலாம் பட்டியில், வழக்...

மீண்டும் மோதல்! தி.மு.க டென்ஷன்!

›
""எந்தலைவனுக்கு கிடைத்த வரவேற்பை பாத்தியா?'' முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் வந்த கலைஞரை, வழி நெடுகிலும் ம...

ராமரா? பாபரா?

›
செப்டம்பர் 24-ந் தேதி இந்தியாவின் ஜனநாயக பன்முகத்தன்மையை காப்பாற்றக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய விதத்தில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு அமைய...

இந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடு : அமெரிக்க ஆய்வறிக்கை

›
அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து உலகின் அதிக சக்திவாய்ந்த நாடாக இந்தியா இருக்கிறது என அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 'குளோபல் கவர்ன...

சீக்கிரம்ன்னா எப்ப?

›
'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து 'நண்பேன்டா!' என்று கலக்கி எடுத்த ஆர்யாவிடம் பேசினோம்! ''பாலாவின்...
1 comment:

கலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்:

›
திமுக முப்பெரும் விழா இன்று மாலை 6 மணிக்கு நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் தொடங்கியது. இந்த விழாவில் திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி த...

பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் யாழ்ப்பாணத்தில் பெருகும் ’ரெடிமெட்’ காதல்களின் பெறுபேறா?

›
முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொ...

போராட்டம் நடத்திய மாதர் சங்க பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர்

›
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த கீரனூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலை வட்டா...
Monday, September 20, 2010

›
"ஹாய்! மீட் பண்ணி நாளாச்சுல்ல"-அழுத்தமாகக் கை குலுக்குகிறார் டைரக்டர் சித்திக். சில நாள் தாடி, ஊடுருவுகிற பார்வையில் புன்னகைக்கிறா...
›
Home
View web version

About Me

tharsini
View my complete profile
Powered by Blogger.